LATEST NEWS2 months ago
“இந்தியாவில் கர்ப்பமாக இருப்பது ஒரு நரக வேதனை!”.. குமுறலைக் கொட்டித் தீர்த்த ரஷ்ய பெண்.. வீடியோவைப் பார்த்து மேடையில் நெட்டிசன்கள்..!!
தாயாவது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் உன்னதமான உணர்வாக இருந்தாலும், ரஷ்யாவைச் சேர்ந்த சோஃபியாவுக்கு இந்தியாவில் தனது முதல் கர்ப்ப காலத்தைக் கழிப்பது பெரும் சவாலாக அமைந்தது. மொஹாலியில் வசிக்கும் இவர், இந்தியக் கலாச்சாரத்தில் கர்ப்பிணிப் பெண்கள்...