LATEST NEWS4 hours ago
“வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு வந்த கர்ப்பிணி…” மாடியில் இருந்து தவறி விழுந்து…! சிசுவுடன் உயிரிழந்த தாய்… கதறும் குடும்பத்தினர்…!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. உளுந்தூர்பேட்டை காவல்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கும், யுவஸ்ரீ (29) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அண்மையில் வளைகாப்பு விழா முடிந்து, பெரியசெவலையில் உள்ள...