CRIME3 weeks ago
“இது என்ன கொடுமை..” வேலை கிடைத்த அதே நாளில் நேர்ந்த கொடூரம்.. காற்றில் தூக்கி வீசப்பட்ட 19 வயது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெளியே, நேற்று அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பிரிதேஷ் ஜெயின் (19) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலிடெக்னிக் படிப்பை முடித்து, சமீபத்தில்...