LATEST NEWS1 day ago
அடக் கொடுமையே..! தீபாவளி இனிப்பில் இவ்வளவு பெரிய மோசடியா..?! பால்கோவா, ரசகுல்லாவில் கலப்படம்… விடிய விடிய நடந்த Raid… ரகசிய கிடங்கில் புகுந்து சீல் வைத்த அதிகாரிகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கலப்பட இனிப்புகள் விற்பனையாவதைத் தடுக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் தகியா பகுதியில் நடைபெற்ற திடீர் சோதனையின் போது, சுகாதாரமற்ற...