LATEST NEWS1 day ago
“சார், மேம்னு கூப்பிட்டா ஓகே… அங்கிள்னு சொன்னா கடுப்பாயிடுவாங்க..!” அமெரிக்காவில் கவனமாக இருக்க இந்தியப் பெண் கொடுத்த அட்வைஸ்..! வைரல் வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அந்நாட்டின் கலாச்சார நடைமுறைகளைப் புரிந்துகொண்டு வாழ்வது அவசியம். இந்தியாவில் வயது முதிர்ந்தவர்களையோ அல்லது தெரியாதவர்களையோ மரியாதையுடன் ‘அங்கிள்’ அல்லது ‘ஆண்டி’ என்று அழைப்பது வழக்கமான ஒன்று. ஆனால், அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்களை...