LATEST NEWS1 day ago
“நீங்கள் சாக்கடைப் புழுக்கள்…” கொடூரமாக திட்டிய பள்ளி முதல்வர்.. ஆத்திரத்தில் 100 மாணவர்கள் செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளியில், மாணவர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதோடு, உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் மிதப்பதாகக் கூறி மாணவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்; இதுகுறித்து...