CRIME2 months ago
பகீர்..! கணவனை உயிரோடு புதைக்க ‘பிளான்’ போட்ட கல்நெஞ்சக்காரி.. பெட்ரூமுக்குள் கட்டப்பட்ட சிமெண்ட் கல்லறை… கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுத்த கொத்தனார்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த உயிர்..!!
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில், மயக்க நிலையில் இருந்த கணவரை அவரது மனைவியே வீட்டுக்குள்ளேயே வைத்து ஒரு கட்டுமான அமைப்பிற்குள் மறைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீண் பிரகாஷ் ஜக்தாப்...