CRIME2 days ago
அடக்கொடுமையே.. நண்பனை பஸ் ஏற்றிவிட்ட சில நிமிடங்களில் நேர்ந்த கொடூரம்.. கல்லுரி மாணவனுக்கு நடந்த சோகம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஹைதராபாத்தில் லாரி மீது பைக் மோதிய கோர விபத்தில், பி.டெக் படித்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா நகரில் உள்ள பிரேரணா பள்ளியின்...