CRIME21 minutes ago
“அம்மா… தயவுசெய்து போகாதே..” டெலிவரி பாயுடன் கள்ளக்காதல்… கெஞ்சியும் கேட்காமல் வீட்டை விட்டுச் செல்ல முயன்ற தாய்.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்.. பகீர் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ஹன்மகொண்டா மாவட்டம் காசிபேட்டை பாலஜிநகர் பகுதியில், 40 வயதான உதாயஸ்ரீ என்ற பெண் தனது சொந்த மகனாலேயே கழுத்தறுத்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுதாகர் என்பவரின் மனைவியான உதாயஸ்ரீக்கு,...