CRIME2 months ago
“அந்த பையனோட உடலுறவு வச்சிக்கோ” கல்லூரி மாணவியை காட்டுக்குக் கடத்தி… சக மாணவிகள் 4 பேர் நடத்திய கொடூர தாக்குதல்.. மிரள வைக்கும் சம்பவம்..!!!
மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு மாணவிகள் இணைந்து சக கல்லூரி மாணவி ஒருவரைக் கொடூரமாகத் தாக்கி, ஒரு ஆண் மாணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு மிரட்டிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவருடன் படிக்கும்...