LATEST NEWS20 minutes ago
“பிணத்தை எடுக்கக்கூடாதுப்பா” செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு..! தாயின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் கிராமம்.. வீட்டிலேயே பிணத்துடன் கதறும் பிள்ளைகள்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் என்பவரது குடும்பம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவர்களது சொந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றை, பஞ்சாயத்து அனுமதியின்றிச் சரிசெய்து...