LATEST NEWS4 months ago
“ஸ்கூல்களுக்கு பறந்த அவசர உத்தரவு.. EMIS தளத்தில் உடனே இதை செய்யணும்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!
தமிழகப் பள்ளி மாணவர்களின் ஆவணங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், அவர்களின் சாதிச் சான்றிதழ் விவரங்களை EMIS ஆன்லைன் தளத்தில் பதிவேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இந்தத் தரவுகளைத் துல்லியமாக...