LATEST NEWS4 weeks ago
“இது என்ன கொடுமை..” வெள்ளப் பெருக்கிலும் உயிரைப் பணையம் வைத்துப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் நிலவும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, கைகளில் புத்தகங்களை ஏந்தியபடி பிஞ்சுக் குழந்தைகள் படகுகளில் அமர்ந்து உயிரைப் பணையம் வைத்துப் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை அரங்கேறியுள்ளது. கல்வி என்பது அடிப்படை...