CRIME1 month ago
“அங்கிருந்து வண்டியை எடு பயங்கரவாதியே.. இல்ல கொளுத்திடுவோம்..!” 35 பயணிகளுடன் சென்ற பேருந்தை கொடூரமாக தாக்கிய கும்பல்.. நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் நீலோகேரியில் உள்ள ஒரு உணவக வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில், டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் வக்கார் சௌத்ரி...