LATEST NEWS3 weeks ago
கள்ள ஓட்டு பாஸ்..! விரல் மையை அழித்துவிட்டு மீண்டும் வாக்குச் செலுத்த அனுப்பிய கூட்டணித் தலைவர்கள்.. வாக்குச்சாவடி அருகே சிக்கிய நபர்.. பெரும் பரபரப்பு..!!
ஆந்திர மாநிலம் திருப்பதில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின் போது, வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பதி மாநகராட்சியின் 15-வது வார்டுக்கு உட்பட்ட கேசவரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள...