LATEST NEWS2 months ago
அடப்பாவமே… கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் அடுத்தடுத்து பலி… மருத்துவமனையில் 30 பேர் உயிருக்குப் போராட்டம்…! மத்திய பிரதேசத்தை உலுக்கிய கொடூரம்…!!
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி,...