CRIME1 day ago
அடப்பாவிகளா.. கள்ளச்சாவியோடு வந்த ‘நெருங்கிய’ உறவினர் செய்த பகீர் காரியம்.. பூஜை அறையிலேயே கைவரிசை செய்த கொடூரம்.. சிசிடிவி-யில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!
கர்நாடகாவின் பெங்களூரு கெங்கேரி பகுதியில் உள்ள கைலாஷ் பிடிஏ அடுக்குமாடி குடியிருப்பில், லட்சுமி பூஜை கொண்டாட்டத்தின் போது உறவினர் வீட்டிலிருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்த நபரைக் காவல்துறையினர்...