LATEST NEWS3 weeks ago
என்னடா இது..? பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புளூ டிரம்கள்.. தோண்ட தோண்ட கொட்டிய ₹60 கோடி பணம்… போலீசாருக்கே அதிர்ச்சி கொடுத்த பக்கத்து வீட்டுச் சண்டை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பரைபூர் (ராம்நகர்) பகுதியில், ஒரு வீட்டின் தரைக்கு அடியில் பிளாஸ்டிக் டிரம்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளைப் போலீசார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு...