LATEST NEWS22 minutes ago
“கள் போதைப்பொருள்னு நிரூபிச்சா இன்னோவா கார் பரிசு” கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி விவசாயிகள் சங்கச் செயலாளர் நல்லசாமி அதிரடி சவால்..!!
‘கள்’ என்பது போதைப் பொருள் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி, அதனைப் போதைப் பொருள் என யாராவது அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ‘இன்னோவா கார்’ பரிசாக...