LATEST NEWS2 hours ago
“ஏன்டா இப்படி பண்றீங்க..” கழுத்தில் கயிறு… 6 பக்கமும் பைக்குகள்.. கைதட்டலுக்காக உயிரைப் பணயம் வைத்த வாலிபருக்கு நேர்ந்த கொடூர கதி.. திக் திக் வீடியோ..!!
கூட்டத்தினரின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆபத்தான முறையில் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாகசச் செயல் ஒன்று, நபர் ஒருவரை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்ற திடுக்கிடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி...