LATEST NEWS3 weeks ago
“10 ரூபா கேன் ரூ.500-ஆ..?” பக்தியா..? பிசினஸா..? பிளாஸ்டிக் கேன் விலையை கேட்டு ஷாக் ஆன பக்தர்கள்… கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!
ஹரித்வாரில் இருந்து புனிதமான கங்கை நீரைக் கொண்டு செல்வதற்காகப் பக்தர்கள் வழக்கமாக அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் கேன்களை வாங்குவது வழக்கம். ஆனால், தற்போது கவாட் யாத்திரையின் போது இந்த கேன்களின் விலைகள் அதீதமாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களை...