CINEMA2 months ago
“அடேய் முத்துக்குமரா… ஜென் Z-க்கு ஒழுக்கமே கிடையாத…” வஹிதா விவகாரத்தில் இன்றைய இளைஞர்களை விளாசிய கவிஞர் தாமரை..!!
பட்டிமன்ற பேச்சாளரும், பிக் பாஸ் பிரபலமுமான முத்துக்குமரன் மீது, இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தனிமையில் இருந்துவிட்டு ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனைப்...