CINEMA2 years ago
யாராவது கஷ்டப்பட்டால் அது நல்லதுக்குத்தான்…. நடிகை சமந்தா உருக்கம்…!!
எப்போதுமே கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது தான் மனிதர்கள் பலமானவர்களாக மாறுவார்கள் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். துகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “அடிமட்ட நிலைக்கு விழுந்த பிறகு எந்த பெரிய பிரச்னை வந்தாலும் அது...