யாராவது கஷ்டப்பட்டால் அது நல்லதுக்குத்தான்…. நடிகை சமந்தா உருக்கம்…!! – cinefeeds
Connect with us

CINEMA

யாராவது கஷ்டப்பட்டால் அது நல்லதுக்குத்தான்…. நடிகை சமந்தா உருக்கம்…!!

Published

on

எப்போதுமே கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது தான் மனிதர்கள் பலமானவர்களாக மாறுவார்கள் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். துகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “அடிமட்ட நிலைக்கு விழுந்த பிறகு எந்த பெரிய பிரச்னை வந்தாலும் அது ஒரு பிரச்சினையாகவே தெரியாது.

இன்று நான் பலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் எதிர்கொண்ட கடுமையான நிலைமைகள் தான் காரணம் என்று சொல்வேன். யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்னால் அது அவர்களுடைய நல்லதுக்குத்தான் என்று நான் சொல்வேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in