CINEMA
ஷ்ஷ்…! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை சமந்தா…. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா முன்னணி நடிகர்களோடு நடித்து குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ரீமேக்கில் நடித்த போது நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இவர்கள் இருவரும் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் பிரிந்து விட்டார்கள் .அதன் பிறகு சமந்தா மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார். அதன் பிறகு ஓய்வெடுத்துவிட்டு திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது வருண் தவனுடன் இணைந்து வெப் சீரிஸில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்ல சமூக வலைதளத்திலும் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் சமந்தா தற்போது டிரான்ஸ்பெரன்ட் உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram