என்னது… சமந்தாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துடுச்சா..?இணையத்தில் தீயாய் பரவும் செய்தி… பின்னணியில் உள்ள உண்மை என்ன..?! – cinefeeds
Connect with us

CINEMA

என்னது… சமந்தாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துடுச்சா..?இணையத்தில் தீயாய் பரவும் செய்தி… பின்னணியில் உள்ள உண்மை என்ன..?!

Published

on

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் கால் பதித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தாவுக்கு செப்டம்பர் மாதம் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. டிசம்பர் மாதம் டெலிவரி நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

Advertisement

இந்நிலையில் 8 மாதங்களாகியுள்ள நிலையில் சமந்தாவிற்கு குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இணையத்தில் இந்த தகவல் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ தகவல் சமந்தா தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in