CINEMA
24 மணி நேரத்தில் என் வாழ்க்கையே மாறிவிட்டது அம்மா…. நடிகர் கிச்சா சுதீப் விளக்கம்…!!
24 மணி நேரத்தில் தனது வாழ்வில் அனைத்தும் மாறிவிட்டதாக, நடிகர் கிச்சா சுதீப் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அதாவது இவருடைய அம்மா நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள அவர், தனது வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்த என்னுடைய அம்மா, மனித வடிவிலான கடவுள். மேலும், என்னுடைய வாழ்வில் விலைமதிக்க முடியாத ஒன்று என்னைவிட்டு பிரிந்துவிட்டது. ‘MISS YOU AMMA’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.