CINEMA
RJ பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியீடு…!!

பிரபல ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே.வாக இருந்து நடிகராக வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இந்த படத்தினை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசையமைக்கிறார்.
A glimpse into the world of #Sorgavaasal. Teaser out now.
Watch full teaser here: https://t.co/pC5Lxv7Mqg#ComingSoon in theatres @RJ_Balaji @sid_vishwanath @selvaraghavan @natty_nataraj #ThinkMusic pic.twitter.com/DEiuXXcNno
— Think Music (@thinkmusicindia) October 21, 2024