CINEMA
சமந்தா குறித்து சர்ச்சையாக பேசிய EX அமைச்சர்…. கொந்தளித்த நடிகர் நாகார்ஜுனா…. என்ன சொன்னார் தெரியுமா….??
ஐதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தை இடிக்காமல் இருப்பதற்கு அவருடைய மருமகள் சமந்தாவை தன்னிடம் நேரம் செலவிட அனுப்புமாறு, EX அமைச்சர் KTR கேட்டதாக தெலங்கானா அமைச்சரான கொண்டா சுரேகா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். மேலும் இதை ஏற்குமாறு சமந்தாவிடம் நாகார்ஜுனா வலியுறுத்தியபோது அவர் சம்மதிக்காததால் நாகசைதன்யா சமந்தாவை டைவர்ஸ் செய்தார் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விஷயத்திற்கு நடிகர் நாகார்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து விலகியிருக்கும் திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் பேசியதை வாபஸ் வாங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.