5 நாளில் தட்டி தூக்கிய மெய்யழகன்…. மொத்த வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா…?? - cinefeeds
Connect with us

CINEMA

5 நாளில் தட்டி தூக்கிய மெய்யழகன்…. மொத்த வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா…??

Published

on

பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.  இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தபோது படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனம் வந்தது.

இதனால் படக் குழுவினர் காட்சிகளை கொஞ்சம் கட் செய்தனர். முதல் நாளிலிருந்து படத்திற்கான நல்ல வசூல் வேட்டை நடந்து வந்த நிலையில் தற்போது ஐந்து நாள் கலெக்ஷன் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது ஐந்து நாள் முடிவில் கார்த்தியின் மெய்யழகன் படம் மொத்தமாக 30 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

Advertisement