“ஒரே மேடையில் மீண்டும் ஒன்றிணையும் விஜய் – சங்கீதா..?” மகனுக்காக நடக்கப் போகும் அந்தப் பிரம்மாண்ட நிகழ்வு… வெளியான தகவல்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“ஒரே மேடையில் மீண்டும் ஒன்றிணையும் விஜய் – சங்கீதா..?” மகனுக்காக நடக்கப் போகும் அந்தப் பிரம்மாண்ட நிகழ்வு… வெளியான தகவல்..!!

Published

on

சுதந்திர தின விழாவில் தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன. இருப்பினும், விழாவின் போது விஜய்யை ஆதரிக்கும் வகையில் தங்கை முறைப்படி த்ரிஷா கலந்துகொண்டதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒன்றாகப் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்வு மட்டும் நடந்தால் அது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறும் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in