என்னப்பா இப்படி ஆகிடுச்சு.. முதல் படத்திலேயே விழுந்த பெரிய அடி…! அதிர்ச்சியில் ஜேசன் சஞ்சய்..!! – cinefeeds
Connect with us

CINEMA

என்னப்பா இப்படி ஆகிடுச்சு.. முதல் படத்திலேயே விழுந்த பெரிய அடி…! அதிர்ச்சியில் ஜேசன் சஞ்சய்..!!

Published

on

ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அறிமுகமாக களம் இறங்கினார். தமிழக முதல்வர் விஜய்யின் மகன் என்றாலும் தனக்கென ஒரு பாதை அமைத்து முதல் படம் இயக்குனராக களம் இறங்கினார். லைகா தயாரிப்பில் பெரிய பொருட்செலவில் சந்தீப் நடிப்பில் சிக்மா என்ற படத்தை சஞ்சய் இயக்கி, கடந்த வாரம் இப்படம் வெளிவந்தது.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என நினைத்த நிலையில் முதல் 3 நாட்களில் ரூ. 6 கோடி மட்டுமே வசூல் செய்ய, அதோடு பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இப்படம் மிகப்பெரிய தோல்வியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in