CINEMA2 hours ago
என்னப்பா இப்படி ஆகிடுச்சு.. முதல் படத்திலேயே விழுந்த பெரிய அடி…! அதிர்ச்சியில் ஜேசன் சஞ்சய்..!!
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அறிமுகமாக களம் இறங்கினார். தமிழக முதல்வர் விஜய்யின் மகன் என்றாலும் தனக்கென ஒரு பாதை அமைத்து முதல் படம் இயக்குனராக களம் இறங்கினார். லைகா தயாரிப்பில் பெரிய பொருட்செலவில்...