“அவதூறு பரப்பும் யூடியூபர்களைக் கைது செய்யுங்க..!” உதயநிதி கைதை சுட்டிக்காட்டி மேடையில் கொந்தளித்த விஷால்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அவதூறு பரப்பும் யூடியூபர்களைக் கைது செய்யுங்க..!” உதயநிதி கைதை சுட்டிக்காட்டி மேடையில் கொந்தளித்த விஷால்..!!

Published

on

விஷால் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதியுடனான தனது நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். சினிமா கலைஞர்களைப் பற்றி அவதூறாகவும் இழிவாகவும் பேசும் யூடியூபர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதற்கு உதயநிதியின் கைதையே ஒரு சான்றாகச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் தங்களது நட்பு கால நிகழ்வு ஒன்றை நினைவுகூர்ந்த விஷால், கோபாலபுரம் பகுதியில் உதயநிதியுடன் பைக்கில் ‘டிரிபிள்ஸ்’ சென்றபோது காவல்துறையினர் தங்களை மறித்ததாகக் கூறினார். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, உதயநிதி தனது பின்புலத்தையோ அல்லது ‘தான் யார் மகன்’ என்பதையோ காட்டித் தப்பிக்க முயலவில்லை என்று கூறி அவர்களின் நெருங்கிய நட்பைப் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in