டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை முதலமைச்சர் விஜய் நிரூபித்துள்ளதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான சட்டப் போராட்டக் குழுவான சி.ஜே.பி-க்கு ஆதரவாகச் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பணி நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல்...
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: RTI-யில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விதிவிலக்கு எல்லாவற்றிற்கும் அளிக்கப்படவில்லை. சாதி, மதம் மோதல் தொடர்பான வழக்குகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்றும் மே 3-ஆம் தேதி தமிழக முதல்வர் யார் என்று தெரியவந்தது. திமுகதான் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என நினைத்த நிலையில், 3வது கட்சியாக...
விஜய் சட்டப்பேரவையில் மனப்பாடம் செய்த உரையை ஒப்புவிக்கிறார் என்று உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா கமிஷன் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் விஜய்க்கு ஏதாவது...
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், அரசின்...
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதாகவும், கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள் என்ற அளவிற்கு மாநிலத்தில் வெட்டுக் குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் உதயநிதி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறை மானியக்...
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, அரசு காரை வேண்டாம் என்று சொல்லும் உதயநிதி ஸ்டாலின், அவர் வசிக்கும் அரசு பங்களாவை வேண்டாம் என்று சொல்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக முதல்வர் என்பவர் மாநிலத்தின்...
சட்டமன்றத்தில் தவெக அரசு 100 நாட்களைக் கடந்ததைக் குறித்து அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் புகழ்ந்து பேசியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ஏராளமான கொலைகள்...
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத முடிவு வந்தது. நின்றால் கைது, நடந்தால் கைது என டைம் டேபிள்...