LATEST NEWS
“நாங்க எல்லாத்துக்கும் ரெடி… தைரியம் இருந்தா விசாரியுங்க..” BOOK மோசடி புகாருக்கு உதயநிதி வைத்த அதிரடி செக்..!!
பெரியார் அறிவுலகப் புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைக்கும் தாங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாக உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். திமுக ஆட்சியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதில் தாங்கள் 100% உறுதியாக இருப்பதாக அவர் இது தொடர்பாகப் பேசிய போது சுட்டிக்காட்டினார்.
மேலும், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் பெயர்களைப் பார்த்தாலே எந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியும் என்று கூறி, இம்மார்க்கத்தின் மூலம் புதிய வடிவில் செக் வைத்துள்ளார்.
