LATEST NEWS15 minutes ago
“நாங்க எல்லாத்துக்கும் ரெடி… தைரியம் இருந்தா விசாரியுங்க..” BOOK மோசடி புகாருக்கு உதயநிதி வைத்த அதிரடி செக்..!!
பெரியார் அறிவுலகப் புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைக்கும் தாங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாக உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். திமுக ஆட்சியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதில் தாங்கள் 100% உறுதியாக இருப்பதாக அவர்...