குஷியோ குஷி.. பள்ளி மாணவர்களுக்கு செம ஹப்பி நியூஸ்.. அரையாண்டு முடிஞ்சதும் தொடர் விடுமுறை.. எத்தனை நாள் தெரியுமா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி.. பள்ளி மாணவர்களுக்கு செம ஹப்பி நியூஸ்.. அரையாண்டு முடிஞ்சதும் தொடர் விடுமுறை.. எத்தனை நாள் தெரியுமா..?!

Published

on

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு அடுத்த மாதம் டிசம்பர் 16-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி, டிசம்பர் 23-ஆம் தேதி (புதன்கிழமை) நிறைவடைய உள்ளது. இதற்கான அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தேர்வுகள் முடிந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் ஜனவரி 3-ஆம் தேதி (ஞாயிறு) வரை பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் உள்ளிட்ட இந்த 11 நாட்களும் தொடர் விடுமுறையாக இருக்கும்.

Advertisement

விடுமுறை முடிந்த பிறகு, ஜனவரி 4-ஆம் தேதி முதல் பள்ளிகளில் 3-ஆம் பருவத்திற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in