BREAKING: இனி பக்தர்களும் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்றலாம்… உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: இனி பக்தர்களும் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்றலாம்… உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு..!!

Published

on

மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. இதன் மூலம், இனி பக்தர்களும் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்றலாம் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போது பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது.

Advertisement

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய ஆணையைப் பிறப்பித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in