LATEST NEWS9 minutes ago
“தீபமேற்றச் சொன்னால் தவெக அரசுக்கு ஏன் எரிகிறது..?” ஜோசப் விஜய் ஏன் பதறுகிறார்… ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!
திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தூணில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தினத்தன்று மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள...