எந்தப் பைத்தியக்காரனும் ‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க மாட்டான் என திமுகவின் பரந்தாமன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் புகார் குறித்துப் பேசிய அவர், இந்த புத்தகத்தை திமுககாரன்...
பெரியார் அறிவுலகப் புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைக்கும் தாங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாக உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். திமுக ஆட்சியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதில் தாங்கள் 100% உறுதியாக இருப்பதாக அவர்...
கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கட்டப்பட்ட நூலகத்தை கடந்த மாதம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது பெரும் பரபரப்பை...
அமைச்சகர் அருண் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், பெரியார் அறிவுலகம் என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு!...
மாணிக்கம் தாகூர், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் ஊழலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள போலி நூல்களை உடனடியாக...
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக திமுக மாற்றிவிட்டதாக முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரியாரின் பெயரைப் பயன்படுத்தித் தொடர்ந்து கொள்ளையடித்து ஊழல் செய்வதையே ஒரு வரலாறாக நிகழ்த்திவரும் திமுகவை, தமிழக மக்கள் இனி ஒருபோதும் தலைநிமிர...