LATEST NEWS3 weeks ago
தவெகவில் இணையும் நடிகை கஸ்தூரி..? வதந்திகளுக்கு சாட்டையடி பதில் கொடுத்து பா.ஜ.க பாசத்தை வெளிப்படுத்திய நடிகை கஸ்தூரி..!!
பொதுநிகழ்ச்சி ஒன்றில் தமிழக அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்ததால், தான் தவெக கட்சியில் இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை கஸ்தூரி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்....