LATEST NEWS2 months ago
“விஜயா? இல்லை ராகுல் காந்தியா? யார் அடுத்த பிரதமர்..!” திருச்சியில் வச்சு ஓப்பனா பேசிய அமைச்சர் விஸ்வநாதன்… தமிழக அரசியலில் புதிய பூகம்பம்..!!
தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள்...