நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்துக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நகைச்சுவையாகவும் அதேசமயம் விமர்சன ரீதியாகவும் எழுப்பிய கருத்துகள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக எம்பியாகத் தான் தொடர்ந்தாலும்,...
ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் இந்த முறை இறுதி முடிவு எட்டப்படலாம் எனத் தெரிகிறது. ஜூலை 20-ல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த வரலாற்று...