LATEST NEWS1 day ago
“உதைத்து… குத்தி… கீழே தள்ளி..” சீருடையில் இருந்த எங்களையே விட்டுவைக்கல…! பகீர் கிளப்பும் காவலர்களின் வாக்குமூலம்..! SIR போராட்டத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்..!!
காங்கிரஸ் தலைமை தாங்கிய ‘SIR’ போராட்டத்தின் போது, தங்களை போராட்டக்காரர்கள் உதைத்தும், குத்தியும், கீழே தள்ளித் தாக்கியதாகவும் டெல்லி காவலர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளனர். அப்பகுதியில் பிரிவு 163 அமலில் இருப்பதால் போராட்டம் நடத்த...