LATEST NEWS3 hours ago
“இதுதான் அரசு மருத்துவமனையின் லட்சணமா..?” 55 துப்புரவுப் பணியாளர்கள் இருந்தும் ஏழைத் தாய்க்கு நடந்த கொடுமை..! இணையத்தை உலுக்கிய வீடியோ..!!
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் தாய் மருத்துவமனை தரையைத் துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது....