LATEST NEWS3 weeks ago
“இது ஜப்பான் இல்ல மக்களே… நம்ம கேரளா..!” காசரகோடு இரயில் நிலையத்தின் தூய்மையைப் பார்த்து.. மிரண்டு போன பஞ்சாபி பயணி… வைரலாகும் வீடியோ..!!
இந்தியாவில் உள்ள இரயில் நிலையங்களின் தோற்றம் வேகமாக மாறிவரும் சூழலில், கேரள மாநிலம் காசரகோடு இரயில் நிலையத்தின் தூய்மை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அன்மோல் என்ற பஞ்சாபி பயணி...