CINEMA2 months ago
காஞ்சனா 4″ படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்?…இரட்டை குழந்தைகளுக்குத் தாயான பின் நயன்தாரா எடுத்த விஸ்வரூபம்…நயன்தாராவின் செம பிளான்… மூக்குத்தி அம்மனைத் தொடர்ந்து ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்…!
தமிழ் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து, வாடகைத் தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளுக்குத் தாயான பிறகும், திரைத்துறையில் தொடர்ந்து செம பிஸியாக வலம்...