LATEST NEWS2 days ago
“கட்சியை விட்டு போங்கடா..!”தருமபுரி தம்பிகளை வெளுத்து வாங்கிய சீமான்… சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் லீக் ஆடியோ..!!
தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனின் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால், மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு எதிராகக் குரல் உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்குள் பெரும் பரபரப்பும் உட்கட்சிப் பூசலும் வெடித்துள்ளன. அவரை உடனடியாகப்...