CRIME2 days ago
அய்யயோ.. காட்டு நாய்கள் கூட்டம் செய்த காரியம்… அலறியடித்து ஓடிய 12 வயது சிறுவன்.. இறுதியி நேர்ந்த சோகம் ..!!
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில், காட்டு நாய்கள் துரத்தியதால் ஏற்பட்ட கடுமையான பயம் மற்றும் அதிர்ச்சியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. சூர்யாபேட்டை மாவட்டம், நடிகூடம்...